Web Analytics Made Easy - Statcounter

Dr. ROY MEDICAL HALL

Jaffer Khan Colony | Calicut | Kerala | India

Sexologist Doctor - Sexology Clinic

+91 9349113791

தூக்கத்தில் விந்து வெளியாதல்

தூக்கத்தில் விந்து வெளியாதல் கால இடைவேளைகள் என்பது மிக அதிகளவில் மாறுபடக்கூடியதாக இருக்கிறது. சில ஆண்கள் தங்கள் பதின்வயது பருவத்தில் இத்தகையை தூக்கத்தில் விந்து வெளியாதலை அதிக முறை அனுபவித்திருக்கிறார்கள், அதேவேளையில் வேறு சில ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட இதை அனுபவிக்காமலும் உள்ளனர்.

தூக்கத்தில் விந்து வெளியாதல் அல்லது ஈர கனவுகள் (கிளர்ச்சியூட்டும் காட்சிகள் தோன்றும் கனவுகள்) ஒரு சிறுவன் அல்லது ஒரு ஆண் தூங்கும் போது அவனின் ஆண் உறுப்பு வழியாக விந்து எனப்படும் வெள்ளை நிற திரவம் வெளியாவது தூக்கத்தில் விந்து வெளியாதல் என அழைக்கப்படுகிறது. பதின்வயது பருவம் மற்றும் வயதுவந்தோரின் ஆரம்பகால ஆண்டுகளில் தூக்கத்தில் விந்து வெளியாதல் என்பது மிகவும் பொதுவாக காணப்படுகிற ஒன்றாகும்.

இது பின்வரும் உண்மையுடன் தொடர்புடையது. ஆண்கள் வழக்கமாக தூங்குகிற போது ஆண் உறுப்பு எழுச்சி அடைதலைப் பெற்று சிற்றின்பக் கனவுகளால் தூண்டப்பட்டு அதன் நேரடி விளைவாக அல்லது பாலுறவு செயல்பாடுகள் பற்றிய நினைவுகள் விழித்துக்கொள்வதன் காரணமாக விந்து வெளியிடப்படுகிறது. ஆனால் பல ஆண்கள் தங்களுக்கு சிற்றின்பக் கனவுகள் ஏதும் தோன்றாமலே தூக்கத்தில் விந்து வெளியாதல் ஏற்பட்டது என கூறுகின்றனர். மற்றொரு பொதுவான கோட்பாடு என்னவெனில் ஈர கனவுகள் (கிளர்ச்சியூட்டும் காட்சிகள் தோன்றும் கனவுகள்) என்பது அதிகமாக சேர்ந்துள்ள ”உருவாகிய” விந்தை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறை என்பதாகும்.

தூக்கத்தில் விந்து வெளியாதல் எந்தளவு பொதுவாகக் காணப்படுகிறது?

தூக்கத்தில் விந்து வெளியாதல் கால இடைவேளைகள் என்பது மிக அதிகளவில் மாறுபடக்கூடியதாக இருக்கிறது. சில ஆண்கள் தங்கள் பதின்வயது பருவத்தில் இத்தகையை தூக்கத்தில் விந்து வெளியாதலை அதிக முறை அனுபவித்திருக்கிறார்கள், அதேவேளையில் வேறு சில ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட இதை அனுபவிக்காமலும் உள்ளனர்.

நாட்கள் காலஅளவில் ஒருமுறை தூக்கத்தில் விந்து வெளியாதல் என்பது உடலியல்ரீதியாக (சாதாரண) வழக்கமான விகிதம் எனவும் அதேவேளையில் ஒரு வாரத்தில் இரண்டு முறை அல்லது அதற்கும் அதிகமாக இவ்வாறு ஏற்பட்டு அதனோடு கூட தலைச்சுற்றுதல், பலவீனம், தூக்கமின்மை முதலியன காணப்படுகிற பட்சத்தில் இது நோய்க்கூறு (அசாதாரண) நிலை எனவும் கருதப்படுகிறது.

தூக்கத்தில் விந்து வெளியாதல் காரணமாக ஏற்படும் உடல்ரீதியான & மனரீதியான தாக்கங்கள்:

ஹார்மோன் கோளாறுகள் (குறைவான டெஸ்டோஸ்டெரோன் அல்லது ஆன்ட்ரோஜன்)

இயல்புக்கு மாறான ஆண் விந்தணு உற்பத்தி அல்லது செயல்பாடு (ஆண் மலட்டுத்தன்மையின் பெரும்பாலான நேர்வுகள் ஆண் விந்தணு இயல்பு மாற்றங்களால் ஏற்படுகின்றன)

ஆண் விந்தணுவின் பழுதடைந்த வடிவம் மற்றும் இயக்கம் (விந்தணுவின் கட்டமைப்பு (உருவவியல்) அசாதாரணமாக இருத்தல் அல்லது இயக்கம் (இயங்கும் தன்மை) பழுதடைதல்)

குறைந்த விந்தணு செறிவு (ஒரு வழக்கமான விந்தணு செறிவு என்பது தலா ஒரு மில்லிலிட்டர் விந்தில் 20 மில்லியன் விந்தணுவுக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருத்தல்)

விந்து இன்மை (சில ஆண்களிடத்தில் விந்து வெளியேற்றம் இல்லாமல் காணப்படலாம்)

பாலியல் சார்ந்த பிரச்சினைகள் (ஆண் உறுப்பு எழுச்சிய அடைவதில் சிரமங்கள் (ஆண் உறுப்பு எழுச்சியின்மை), சீக்கிரமே விந்து வெளியாதல்)

மலச்சிக்கல்

குறைந்த எடையுடன் இருப்பது

குறைந்துபோன தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதை

குற்ற உணர்வு

உணர்ச்சிவசப்பட்ட துன்பங்கள்

தூக்கத்தில் விந்து வெளியாதல் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா?

அளவுக்கு அதிகமாக தூக்கத்தில் விந்து வெளியாதல் காணப்படுகிற பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் ஏனென்றால் இது ஹார்மோன் கோளாறுகளுக்கு வழிவகுக்கக்கூடும் மேலும் குறைவுபட்ட டெஸ்டோஸ்டெரோன் அளவு ஆண் உறுப்பு எழுச்சி அடையாமல் போவதற்கு காரணமாக இருக்கக்கூடும். மற்றொரு முக்கிய காரணம் “குறைந்த விந்தணு செறிவு” ஆகும். ஆண் மலட்டுத்தன்மைக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கையும் ஒரு காரணமாகும்.

மருத்துவ அறிவுரையை எப்போது நாடவேண்டும்?

தூக்கத்தில் விந்து வெளியாதல் ஒரு வாரத்தில் இரண்டு முறை அல்லது அதற்கும் அதிகமாக இருக்கிற பட்சத்தில் எமது மருத்துவருடன் மனம்விட்டு பேசவும்.

Call Us

MOBILE

+91 93491 13791

WHATSAPP

+91 88484 73488

Related Stories

Contact Us

CALICUT OFFICE
ROY MEDICAL HALL

Jaffer Khan Colony

Calicut. 673006, Kerala, India

 

Consultation Timing

Daily : 11:00 pm to 6:00 pm

Sunday : Holiday

 

Call for Appointment:

+91 93491 13791

+91 88484 73488

+91 88933 11666

CLICK SEND WHATSAPP
CALICUT LOCATION MAP

 

Click for Online Consultation Form

 

Disclaimer || Terms and Conditions || Privacy Policy || Copyrights © 2015 Dr. Roy Medical Hall. All Rights Reserved. Web Design & Developed by : Aspire Technologies.